ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
நன்மையான விஷயங்களை உண்மையாக சந்திக்கக்கூடிய நல்ல வாரம். சாதனை படைக்கும் நாள். நிர்வாகம் செலவுகள் கூடும். வாய்ப்புகள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். பொதுப்பிரச்சனைகள் விலகும். உடல் உஷ்ணம் வந்து போகும். அச்சுத் தொழில் ஆதாயம் தரும். உடன் பிறப்புகளால் நன்மை உண்டு. தேக ஆரோக்கியம் மிளிரும். மாருதி வழிபாடு மகிழ்ச்சியைத் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: குபேர பகவான்
அதிர்ஷ்ட எண் – 9, 3, 2, 7; அதிர்ஷ்ட நிறம் – வாடாமல்லி, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – S, R;
ரிஷபம் :
மறுப்பே இல்லாத மாற்றங்கள் கிடைக்கக்கூடிய மகத்தான வாரம். பெருமிதம் நிறைந்த நாள். புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். தனவரவில் தடங்கல் உண்டு. தொழில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். சந்தர்ப்ப சாதகம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். உத்தியோக உயர்வு தரும். வாழ்வில் வளம் உண்டு. வியாபார மேன்மை உண்டு. விரும்பிய பொருள் சேரும். சுப காரியம் கைகூடும். சந்தோஷம் பெருகும். தனலட்சுமி வழிபாடு பணவரவு தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: தர்மதேவதை
அதிர்ஷ்ட எண்: 6, 0, 7, 4; அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, K;
மிதுனம் :
நவகிரஹ அனுகிரஹம் கிடைக்கக்கூடிய நன்மையான வாரம். பாராட்டுக்கள் கூடும். அரசியலில் புகழ் கூடும். அரசு வழி ஆதாயம் உண்டு. உணவு விடுதி லாபம் தரும். பிரயாணம் ஏற்படும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பொருளாதாரம் சிறப்பு தரும். பொறுப்புகள் கூடும். புதிய நட்பு உருவாகும். மனைவி உடல் நலம் பாதிக்கும் உறவினரால் பாதகம் உண்டு. திடீர் கடன் உருவாகும். இடமாற்றம் ஏற்படும். காரிய தாமதம் ஏற்படும். உத்தியோக அலைச்சல் உண்டு.
வழிபடவேண்டியதெய்வம்: வழிவிடும் வனதேவதை
அதிர்ஷ்ட எண்: 1, 9, 5, 2; அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, U
கடகம் :
மனிதநேயம் மிகுதியாகக்கூடிய மகத்தான வாரம். பொருளாதாரம் உயரும். உஷ்ணம் அதிகரிக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். காரியம் இழுபரியாகும். அரசு வழியில் கவனம் தேவை. பழிச்சொல் தேடி வரும். முயற்சி பலன் தரும். நண்பர்கள் கவனம் தேவை. கல்விச் செலவு உண்டு. உறவினர் வருகை உண்டு. உலோகத் தொழில் உயர்வு தரும். இடமாற்றம் ஏற்படும். குடும்ப பாசம் அதிகரிக்கும். முயற்சி பலன் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: ராஜயோக ரங்கநாதர்
அதிர்ஷ்ட எண்: 9, 4, 0, 7; அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, R;
சிம்மம் :
பொன்னும், பொருளும் சேரக்கக்கூடிய பொன்னான வாரம். நன்மைகள் பெருகும் நாள். கால்நடைகளால் பலன் உண்டு. காதலில் மோதல் உண்டு. பாராட்டு பெருகும். உணவு பிரியம் அதிகரிக்கும். ஆதலால் கவனம் தேவை. புதிய தொழில் அமையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வீண் விரயம் அதிகமாகும். பெருமைகள் கூடும். திறமைகள் அதிகமாகும்.
அரசியலில் புகழ் கூடும். வீண் பழி அகலும். மன சஞ்சலம் மறையும்.
வழிபடவேண்டியதெய்வம்: காளிதுர்க்காதேவி
அதிர்ஷ்ட எண் – 4, 1, 7, 8; அதிர்ஷ்ட நிறம் – காவிநிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – L, J.
கன்னி :
தார்மீக எண்ணங்கள் உதயமாககூடிய உன்னதமான வாரம். தந்திரமாக செயல்படுவீர்கள். கலைத் தொழில் திருப்பம் தரும். கல்வியில் மந்த நிலை ஏற்படும். பணியாட்களால் தொல்லை ஏற்படும். வாகனச் செலவு உண்டு. வருமானத் தடை உண்டு. வாய்ச் சொல் பலன் தரும். புதிய வாய்ப்புத் தேடிவரும். பழைய நண்பர் சந்திப்பு கிட்டும. இனிய காதல் உருவாகும். எளிமையை விரும்புவீர்கள். எதிர்பார்ப்புகள் குறையும்.
வழிபடவேண்டியதெய்வம்: கைகொடுக்கும் காமதேனு
அதிர்ஷ்ட எண் – 5, அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த சிகப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O, M.
துலாம் :
மனதில் மகிழ்ச்சி பெருகக்கூடிய மகத்தான வாரம். இனிப்பான செய்திகள் வரும். தோல்விகள் விலகும். கட்டிட தொழில் லாபம் தரும். பொருள் சேதம் தரும். கல்வி மேன்மை தரும். முயற்சி பலன் தரும். இனிய எண்ணம் உதயமாகும். பழைய கடன் ஒழியும். வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து அதிகமாகும். நினைத்தகாரியம் நிறைவேறும். அரசாங்க அனுகூலம் உண்டு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
வழிபடவேண்டியதெய்வம்: காமாட்சி அம்மன்
அதிர்ஷ்ட எண் – 9, 7, 1, 0; அதிர்ஷ்ட நிறம் – கருப்பு (கருமை), அதிர்ஷ்ட எழுத்துக்கள் – S, Q.
விருச்சிகம் :
குறிப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடிய சிறப்பான வாரம். சச்சரவுகள் அகலும் நாள். மாணவர் திறமை பளிச்சிடும். தந்தையால் நலம் பெருகும். மற்றவரால் நலம் சீராகும். புதிய பதவிகள் கிட்டும். இடமாற்றம் நன்மை தரும். பொருள் வரவு திருப்தி தரும். வாய்ப்புகள் கூடி வரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பொறுப்புக்கள் கூடும். சிறப்புக்கள் சேரும். எதிர்ப்புகள் அடங்கும்.
வழிபடவேண்டியதெய்வம்: அழகுநாச்சியம்மன்
அதிர்ஷ்ட எண் – 7, 1, 4, 3; அதிர்ஷ்ட நிறம் – ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – P, F;
தனுசு :
உண்மையான நன்மைகளை சந்திக்கக்கூடிய உறுதியான வாரம். பணிவான பேச்சுக்கள் தேவை. மன உற்சாகம் கூடும். பணவரவு சேரும். உடல் உபாதை தோன்றும். சுபச் செய்தி வரும். வியாபார விரயம் கூடும். உத்தியோக கவனம் தேவை. கடன் தொல்லை குறையும். உடன் பிறந்தவரால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் மோசடி ஏற்படும். இடையூறுகள் அதிகமாகும். குழந்தைகளால் குதூகலம் கூடும். வழக்கு வெற்றி தரும். பயணம் ஆதாயம் தரும்..
வழிபடவேண்டியதெய்வம்: கணபதி
அதிர்ஷ்ட எண் – 3, 2, 7, 1; அதிர்ஷ்ட நிறம் – யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, V;
மகரம் :
உங்களால் வரவும் உறவுகளால் செலவும் அதிகரிக்கக்கூடிய வாரம். பயணம் தவிர்ப்பது நல்லது. பெரிய மனிதர்களை சந்திப்பிர்கள். புண்ணிய ஸ்தல பயணம் ஏற்படும். காரியம் கை கூடும். வாகன அபிவிருத்தி உண்டு. வழக்குகளால் தொல்லை உண்டு. எந்திர தொழிலால் லாபம் உண்டு. குடும்ப மேன்மை தரும். ஆரோக்கியம்த சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும். நல்லோர் நட்பு கிட்டும். வெளியூர் பயணம் ஏற்படும். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் மாறும்.
வழிபடவேண்டியதெய்வம்: பால் முனீஸ்வரர்
அதிர்ஷ்ட எண் – 6, 0, 7, 4; அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த வெண்மை, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – I, S;
கும்பம் :
முத்துக்கு முத்தான பிள்ளைகளால் சொத்து சேரக்கூடிய அற்புத வாரம். போட்டிகள் உருவாகும் நாள். தாய் வழி உறவால் நன்மை உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். சகோதரிகளால் சஞ்சலம் ஏற்படும். காதல் எண்ணம் நிறைவேறும். கலை ஆர்வம் கூடும். தனவரவில் மேன்மை கூடும். நிதி நிலைமை சீராகும். பண வரவு உண்டு. பற்றாக்குறை நீங்கும். பிரச்சனைகள் குறையும். உடல் நலனில் கவனம் தேவை. கூட்டுப் பிரார்த்தனை மாற்றம் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன்
அதிர்ஷ்ட எண் – 4,, 2, 1, 0; அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு (செந்நிறம்), அதிர்ஷ்ட எழுத்துக்கள் – F, K;
மீனம் :
பிதா வழி உறவுகளால் பெருமை சேரக்கூடிய அருமையான வாரம். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். கமிஷன் தொழில் கவனம் தேவை. கடன் சுமை குறையும். பூர்வீக சொத்து வந்து சேரும். வழக்குகள் வெற்றி தரும். வீண் வம்பு விலகும். நோய் நொடிகள் அகலும். சேய் நலம் கூடும். சேமிப்பு உயரும். நிதானம் தேவை. உத்தியோகத்தில் கவனம் தேவை.
வழிபடவேண்டியதெய்வம்: மும்மாரி முத்தாலம்மன்
அதிர்ஷ்ட எண் – 5, 1, 5, 0; அதிர்ஷ்ட நிறம் – சில்வர் கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O, J;