(Retired Labour Officer, Labour Department, Colombo, Sri Lanka)
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், Anderson Flats, Colombo மற்றும் Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்கள் ஐப்பசி 6ம் திகதி (October 6, 2021) அன்று
மேல் மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி திருவடி நிழலில் சரணடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பு – சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்தானலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும், உமாதேவி (உமா), கதிர்காமநாதன் (நாதன்) ஆகியோரின் அருமைத் தந்தையும், நவதாசன், சத்தியாம்பிகை (பாமா ) ஆகியோரின் அன்பு மாமாவும், அரவிந்தன், பவித்திரன், கோகுலன், வாசுகி ஆகியோரின் ஆசைப் பேரனும், காலஞ்சென்ற சற்குணம், பத்மநாதன் (நீர்வேலி), காலஞ்சென்ற காங்கேசன், காலஞ்சென்ற தணிகாசலம், சுசிலாதேவி (Germany), காலஞ்சென்ற மகாதேவன், தர்மராணி (மாவிட்டபுரம்) ஆகியோரின் அருமை அண்ணாவும்,
காலஞ்சென்ற இரத்தினம், காலஞ்சென்ற மங்களேஸ்வரி, தேவகி (கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி, புண்ணியமூர்த்தி (Germany), சந்திரமலர் (கனடா), காலஞ்சென்ற சுவாமிநாதன், ஜெகதாம்பிகை (Malaysia), சாவித்திரி (Germany), செந்தில் மணி (வவுனியா) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை October 10, 2021 காலை 8:30 தொடக்கம் 11:30 வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham) ல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் மறுநாள் திங்கட்கிழமை October 11, 2021 காலை 6:00 மணி தொடக்கம் 7:45 வரை அதே இடத்தில் கிரிகைகள் செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலை 8:15 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Ave, Gormley) ல் தகனம் இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
உமா (மகள்): (647) 284-2530
நாதன் (மகன்): (416) 724-5044 / 647-554-9013