கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக விளங்கிய அமரர். சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி (08/11/2021 திங்கட்கிழமை) மாலை 7.00 தொடக்கம் 9.00 வரை சூம் (ZOOM) இணையச் செயலியூடாக இடம்பெற இருக்கின்றது.
இந்நினைவஞ்சலிக் கூட்டத்தில இணைந்து கொள்வதற்கான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
விடயம்: அமரர். . சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம்
காலம்: நவம்பர் 08, 2021 (திங்கட்கிழமை)
நேரம் மாலை 07:00 தொடக்கம் 9.00 வரை (ரொறன்ரோ நேரம்)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88957344122?pwd=US85MkN0WENSUnljN2lWYUwzRkNXZz09
Meeting ID: 889 5734 4122
Passcode: arul
இந்நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்கள் தொடர்பான நினைவுரைகளை ஆற்ற விரும்புவர்கள் கீழே தரப்பட்டுள்ள எமது செயற்குழு உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
கிரு. சி. சண்முகராஜா 416-939-9171
திரு. வ. சுகந்தன் 647-850-0152