புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமாகிய திருமதி கமலாதேவி – சந்திரபாலன் 23/2/2022 அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் சந்திரபாலன் (சங்கீதபூசணம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லையா – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், கமலச்சந்திரன்(சுவிஸ்), கலையழகன்(சுவிஸ்), சந்திரிகா(கனடா), தேனுகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயகௌரி(சுவிஸ்), ராகினி(சுவிஸ்), ரவீந்திரகுமார்(கனடா), காலஞ்சென்ற சுதாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பாலசிங்கம் (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சண்முகம், பரமேஸ்வரன்(சுவிஸ்), நாகேஸ்வரி(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பவதி(சுவிஸ்), விமலாதேவி (சுவிஸ்), கலைச்செல்வி (சுவிஸ்), சந்திரகுமார்(கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனியும், அட்ஷயன், கருணி, காருஷன், கார்ஸ்வினி, கார்ஸ்விகன், கஜீவன், யாசி, சுலக்ஷன், யோழன், சிஜானுகா, அபிஷா, அஜிஸ், ஆகியோரின் அன்பு பேத்தியும், இதயராஜ், சங்கீதா, ரூபன், தீபன், நிஷாந்தன், மயூரன்,
ஜெனிவன், ஆகியோரின் அன்பு அத்தையும், சுஜீவனின் பெரியம்மாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை 26/02/2022 அன்று 8911 Woodbine Avenue, Markham – Ont ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home மலர்ச்சாயைலில் பிற்பகல் 2.00 மணிமுதல் 5.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு,
ஞாயிற்றுக்கிழமை 27/02/2022 காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு,
காலை 8.00 மணி தொடக்கம் 9.30 மணி வரை ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைகளுக்காக, Forest Lawn Crematorium 4570 Yonge Street, Toronto, Ontario என்ற முகவரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு 10.30 காலை மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சந்திரிகா: 647 406 1847
தேனுகா: 647 449 4168
சந்திரபாலன் (கணவர்) : 647 534 0167
சந்திரன் (Swiss) : 4179 672 2221
கலையழகன் (Swiss) : 4177 522 6575