ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம்:
தனவரவுகள் பெருகும் வாரம். ஞாபகத்திறன் அதிகரிக்கும். தேக பலம் கூடும். இல்லத்தில் அமைதி கூடும். தொட்ட காரியம் ஜெயமாகும். முயற்சியில் வளர்ச்சி அடையும். ரகசியம் காப்பது நல்லது. உதவிகள் குவியும். புதிய சிந்தனை உதயமாகும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிட்டும். பணியில் பாராட்டு கிட்டும். நண்பகலில் நல்ல தகவல் வரும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். பொருள்வரவு ஏற்படும். நல்லோர்களின் வாழ்த்து கிடைக்கும். தெய்வப்பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வி மேம்படும். சகோதர ஒற்றுமை பலப்படும். உயர்பதவி யோகமுண்டு. உற்சாகம் களை கட்டும். மாற்றங்களை
சந்திப்பீர்கள். நல்ல செய்திகள் நாடி வரும். தடைகள் அகலும். நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். களவுப்போன பொருள் திரும்ப கிடைக்கும். வயிறு உபாதைகள் வந்து போகும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். பெண்களின் ஆலோசனை பெருமை சேர்க்கும். நண்பர்களின் சந்திப்பு நன்மை பயக்கும். திடீர் பயணம் ஏற்படும். கணவரிடத்தில் மதிப்பு உயரும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். வீடு மனை யோகம் உண்டு. எதிர்ப்புகள் அதிகமாகும். சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். குடும்பத்தில் குழப்பம் தீரும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் கூடும். எதிரிகள் உதிரியாவார்கள். பங்குச்சந்தை லாபம் தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீராமர்
அதிர்ஷ்ட எண்: 7, 9, 5, 4 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, P
ரிஷபம்:
வேண்டாத நபர்கள் விலகும் வாரம். விவாதம் வாக்கு வாதங்களாக மாறும். தொழிலில் கவனம் தேவை. வழக்குகளில் திருப்பம் ஏற்படும். உடல்நலம் சீராகும். வரவுகள் மிகுதியாகும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். கடன் தொல்லை தீரும். மன அமைதி அதிகரிக்கும். பெண்களுக்கு அணிகலன் சேரும். அலைச்சல் ஆதாயம் தரும். பால் தானம் பாவம் போக்கும். வெற்றி எட்டும் காலம். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். பணதேவைகள் அதிகரிக்கும். பதவி உயர்வு ஏற்படும். நல்லச்செய்திகள் நாடி வரும். இடையூறு அகலும். பிரார்த்தனை நன்மை தரும். கருத்து வேறுபாடுகள் விலகும். தொழில் வளர்ச்சி பெருகும். முயற்சிகள் பலன் கொடுக்கும். பூமியால் நன்மை உண்டு. நட்டமில்லாத திட்டங்கள் நிறைவேறும். மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். சுபச்செலவு அதிகரிக்கும். திண்டாட்டங்கள் மறையும். வேதனைகள் சாதனையாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வறுமையின் வாட்டம் குறையும். எதிர்ப்புகள் உருவாகி மறையும். அவமானங்கள் அகலும். இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். தேவைகள் அதிகரிக்கும். கமிஷன் தொழில் லாபம் தரும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கைகூடும். நண்பர்களால் அலைச்சல் உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: விருட்ஷ தேவதை
அதிர்ஷ்ட எண்: 5, 9, 6, 2 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த வெண்மை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, U
மிதுனம்:
குடும்ப பாசம் அதிகரிக்கும் வாரம். பேச்சில் நிதானம் தேவை. உடல்நலத்தில் அக்கறை தேவை. ஆனந்தம் குடிகொள்ளும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். பழைய பாக்கி வசூலாகும். பங்குத்தொழில் லாபம் தரும். தொலைபேசித் தகவல் தொல்லை தரும். குளிர்பான தொழில் கவனம் தேவை. உணவுத்தொழில் உயர்வு தரும். வணிகத்தொழில் வளம் கூடும். உதவும் குணம் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. விபரீத எண்ணம் விலகும். பொருளாதார நிலை உயரும். வெகுமதி பெருகும். பால்ய நண்பர்களைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் தொல்லை உண்டாகும். வழக்கு முடிவுக்கு வரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். புதிய சொத்து சேரும். மாற்று இன உதவி கிட்டும். ஆடை, அணிகலன் சேரும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். தொழில் லாபம் கூடும். நன்மைகள் தொடரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பயணம் அனுகூலம் தரும். கலைத்துறை முன்னேற்றம் தரும். எதிரிகள் பலம் குறையும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சொத்துச் சேர்க்கையுண்டு. புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. மிகவும் சுதந்திரமாக செயல்படுவீர்கள். காதல் கசக்கும். கடவுள் பிரார்த்தனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு உற்சாகம் கூடும்.
வழிபட வேண்டிய தெய்வம்: சந்திர பகவான்
அதிர்ஷ்ட எண்: 5, 3, 1, 4 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M, I
கடகம்:
சாதகமான சூழ்நிலை அமையும் வாரம். பணப்பற்றாக்குறை நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. தன லாபம் கூடும். வறுமைகள் ஒழியும். விவேகம் கூடும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். கமிஷன் தொழில் திருப்தி தரும். இடமாற்றம் நன்மை தரும். உத்தியோக உயர்வு உண்டு. சச்சரவுகள் அகலும். குடும்ப கௌரவம் உயரும். பணிவான பேச்சுக்கள் மன நிம்மதியை தரும். பிரியமானவர்களை சந்திப்பீர்கள். ஆபரணச் சேர்க்கையுண்டு. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உறவினர் ஒற்றுமை ஏற்படும். பொறுப்புக்கள் சிறப்பு சேர்க்கும் தனவரவு உண்டு. திறமையால் பெருமை சேரும். பேச்சில் இனிமை கூடும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். விளையாட்டுத்துறையில் வெற்றிக் கிட்டும். உடல்நலம் சீராகும். அந்தஸ்து உயரும். பயணம் தவிர்ப்பது நல்லது. அரசு வகையில் ஆதாயம் சேரும். கடன் சுமை குறையும். புதிய நட்பு ஏற்படும். விவசாயம் பலன் தரும். வீண் வம்புகள் விலகும். மெத்தனப் போக்கு மாறும். போட்டிகள் உருவாகி மறையும். கமிஷன் தொழில் லாபம் தரும். ஆதாயம் பெருகும். பொருள் இழப்பு ஏற்படும். சகோதரியால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். புதிய நட்பு உருவாகும். மற்றவர் உதவி கிட்டும். மனக்குழப்பம் நீங்கும்.
வழிபட வேண்டிய தெய்வம் குருபகவான்
அதிர்ஷ்ட எண்: 2, 5, 9, 4 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, J
சிம்மம்:
எண்ணிய காரியத்தில் வெற்றி கிட்டும் வாரம். வாழ்த்துக்கள் கிடைக்கும். பிள்ளைவழிச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டு. ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மனோ தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பூமியால் லாபம் உண்டு. பதவி வாய்ப்பு வரும். பாதகம் விலகும். பங்குத்தொழில் கவனம் தேவை. வீண் வம்பு விலகும். உடல்நலம் சீராகும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சி பலிதமாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். ஊதிய உயர்வு கிட்டும். அலைச்சல் அதிகரிக்கும். கடன் தொல்லை தீரும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். பணிசெய்யும் இடத்தில் பாராட்டு உயரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதி தரும். நெருக்கடிகள் குறையும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெகுமானம் ஏற்படும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். குடும்பச் சுமை குறையும். ஆபரணத் தொழில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். பங்குத்தொழில் லாபம் தரும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாயில் தேடி வாய்ப்புகள் வரும். நட்பு வட்டம் விரிவடையும். அற்புதமான காலம்.
வழிபட வேண்டிய தெய்வம்: தனலட்சுமி
அதிர்ஷ்ட எண்: 1, 5, 7, 9 அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே (வெள்ளி) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, R
கன்னி:
பெருமைகள் கிடைக்கும் வாரம். பதற்றம் குறையும். பூமியால் லாபம் உண்டு. நூதன பொருள் சேர்க்கை ஏற்படும். வெற்றியும், வெகுமதியும் கூடும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது. பயணம் வெற்றி தரும். உறவுகளால் நன்மை ஏற்படும். உற்சாகம் மேலோங்கும். உடல்நலம் சீராகும். பொல்லாதவர்கள் தொல்லை ஒழியும். எடுத்த முயற்சி வெற்றி தரும். வழக்குகள் சாதகமாகும்.
விவசாயம் பலன் தரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். விரோதங்கள் அகலும். உத்தியோக மாற்றம் ஏற்படும். எதிர்கால சிந்தனைகள் ஏற்றம் பெருகும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழும். வழக்கமான பணியில் மாற்றம் ஏற்படும். பாகப்பிரிவினை சுமூகமாகும். கூடுதல் லாபம் குதூகலம் தரும். தாய்வழி ஆதரவு பெருகும். கல்வியில் பெருமை சேரும். நன்மதிப்பு கூடும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். திடீர் மாற்றங்கள் நிகழும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பழையக் கடன் வசூலாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மதிநுட்பம் மாபெரும் வெற்றி தரும். காரிய வெற்றி கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தாராளமான தனவரவு உண்டு. பகை மாறும். கௌரவம் உயரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிகை
அதிர்ஷ்ட எண்: 7, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, Y
துலாம்:
அருமையான வாய்ப்புக்கள் அமையும் வாரம். நினைவாற்றல் பெருகும். பணமும், பாராட்டுக்களும் சேரும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரச்சனை அகலும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். செயல்பாட்டில் கவனம் தேவை. கடன் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உறவினர் வருகையால் கலகலப்பு குறையும். மருத்துவச் செலவு குறையும். வரவு திருப்தி தரும். திருமணப் பேச்சு முடிவிற்கு வரும். விலகி சென்றவர் விரும்பி வருவர். புதிய சொத்துக்கள் சேரும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையாகும். மனச்சுமை குறையும். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
ஆபரணச் சேர்க்கையுண்டு. இரும்புத்தொழில் ஏற்றம் தரும். அந்நிய தேச பயணம் உண்டு. புதிய பொருள் சேர்க்கை உண்டு. சூழ்நிலைகள் சாதகமாகும். இல்லத்தில் மேன்மைகள் ஏற்படும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் வசந்தம் கூடும். கணவன், மனைவி அன்யோன்யம் குறையும். உத்தியோக உயர்வு தாமதம் ஆகும். கோதுமை தானம் குலவிருத்தி சேரும். இலக்கிய ஆர்வம் கூடும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மாணவர்களுக்கு எச்சரிக்கை தேவை. விவேகமான பேச்சுக்களால் வீண் வம்பு அகலும். ஊக்கம் அதிகரிக்கும். மன நெருக்கடிகள் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். பயணம் வெற்றி தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: கருட பகவான்
அதிர்ஷ்ட எண்: 8, 6, 5, 4 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, K
விருச்சிகம்:
இழந்த கௌரவம் திரும்ப கிடைக்கும் வாரம். தெய்வீகப் பற்று கூடும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சியை தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். கலவரமான சூழ்நிலைகள் காணப்படும்.
தாய்வழி உறவில் விரிசல் ஏற்படும். அலைச்சல் அதிகமாகும். பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழும். கல்வியில் கவனம் தேவை. மனை வாங்கும் யோகம் உண்டு. வெகுமதி தேடி வரும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். வார்த்தைகளில் நிதானம் தேவை. பெற்றோரின் அன்பு கூடும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தொழில் ரகசியம் காப்பாற்றப்படும். தாய்வழி உறவில் கவனம் தேவை. தாய் தந்தை உதவி உண்டு. மாணவர்களுக்கு அக்கறை கூடும். மாற்று யோசனை பலன் தரும். வாகன மாற்றம் உண்டு. வருமானம் திருப்தி தரும். வியாபாரம் விருத்தியாகும். காதலர்களுக்குள் கையிருப்பு கரையும். சகோதர வழியில் சந்தோஷம் கூடும். எண்ணங்கள் வண்ணமயமாகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: அஷ்டலஷ்மி
அதிர்ஷ்ட எண்: 2, 4, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: அடர்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, L
தனுசு:
அசையா சொத்துக்கள் சேரும் வாரம். வம்பு வழக்குகள் தீரும். யோக பலன் கூடும். பெண்களுக்கு அணிகலன் சேரும். தொலைதூரப் பயணம் ஏற்படும். போட்டிகள் உருவாகும். கவனமுடன் செயல்பட வேண்டும். திருடு போன பொருள் மீண்டும் கிடைக்கும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும். சமுதாய விழிப்புணர்வு நல்லது. முயற்சி பலன் தரும். மங்களச் செய்தி வரும். வாகனச் செலவு அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேர்க்கையுண்டு. கடன் பிரச்சனை தீரும். ஆடம்பர எண்ணம் உருவாகும். பயணம் தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களின் விருப்பம் ஈடேறும். பணப்புழக்கம் சரளமாகும். உல்லாசப் பயணம் இனிக்கும். புதிய வேலை முயற்சி பலிதமாகும். வியாபாரம் செழிக்கும். இல்வாழ்வில் இனிமை கூடும். தென்றல் வீசும். எதிர்ப்புக்கள் விலகும். நோய்கள் அகலும். செல்வாக்கு உயரும். பெயர், புகழ் கௌரவம் உயரும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். மனஅமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். பணிவான பேச்சுக்கள் தேவை. சேமிப்பு வளரும். பங்குச்சந்தை லாபம் தரும். எதிர்ப்புகள் அடங்கும். இடமாற்றம் நன்மை தரும். முன்கோபத்தை தவிர்க்கவும். முற்போக்குச் சிந்தனை அதிகரிக்கும். மனப்பாங்கு ஏற்படும். மற்றவர் மீது அன்பு அதிகரிக்கும். உணவு பிரியம் அதிகரிக்கும். திருமண பேச்சு முடிவிற்கு வரும். எதிர்ப்புகள் விலகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: கோமாதா
அதிர்ஷ்ட எண்: 1, 9, 7, 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, K
மகரம்:
திருப்புமுனையைச் சந்திக்கும் வாரம். சச்சரவுகள் அகலும். பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். குழப்பங்கள் நீங்கும். மூத்தோர்கள் மனக்குறை அகலும். காதலில் வெற்றிக் காண்பீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. வெளியூர் பயணம் உண்டு. இனிப்பான செய்திகள் வரும். வியாபாரம் வெற்றித் தரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். மனக்கசப்பு வந்து நீங்கும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். வீட்டுத்தொல்லைகள் தீரும். மறைமுக எதிர்ப்புகள் மாறும். புதுமையை விரும்புவீர்கள். சகோதர வழியில் கவனம் தேவை. மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். தந்திரமாக செயல்படுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும். வம்பு வழக்குகள் தீரும். வேலைப்பளு கூடும். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். அரசு வழியில் கவனம் தேவை. திருமண முயற்சி பலன் தரும். உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விஷயத்தில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். இல்லத்தில் மேன்மைகள் ஏற்படும். தெய்வ நம்பிக்கைக் கூடும். முயற்சிகள் தாமதம் ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: சித்ரகுப்தா
அதிர்ஷ்ட எண்: 4, 9, 2, 3 அதிர்ஷ்டநிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: O, R
கும்பம்:
உறவும், வரவும் கிடைக்கும் வாரம். பதவி உயர்வு கிட்டும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். வீடு, மனை ஆசை பூர்த்தியாகும். பயணம் உற்சாகம் தரும். நண்பர்கள் பாராட்டு கிடைக்கும். உத்தியோக உயர்வு உண்டு. மங்களச் செய்தி வரும். பங்குச்சந்தை லாபம் தரும்.
உழைப்பில் கவனம் தேவை. வீண் செலவுகள் அதிகரிக்கும். பழைய பகை தீரும். பெருமிதம் நிறைந்த காலம். கலவரமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைபேசித் தகவல் ஆதாயம் தரும். தொழில் ரகசியம் காப்பாற்றப்படும். ஆரோக்கியம் சீராகும். இனிய தகவல் வந்து சேரும். சாதனை படைக்கும் காலம். காதலர்களுக்குள் கசப்பு நீங்கும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். கணவன், மனைவி அன்பு இனிக்கும். நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். தாய்ப்பாசம் அதிகரிக்கும். மன நெருக்கடிகள் தீரும். குடும்ப அன்யோன்யம் திருப்தி தரும். பிள்ளைகளால் தன வரவு உண்டு. வெளியூர் பிரயாணம் வெற்றியைத் தரும். வாய்பேச்சில் நிதானம் தேவை. ஆண்களின் ஆதிக்கம் உயரும். தீர்த்த யாத்திரை உண்டு. பெருமைகள் உயரும். வியாபாரம் செழிக்கும். சக ஊழியர்கள் உதவி உண்டு. சம்பள உயர்வு உண்டு. மன பயம் ஏற்படும். உடம்பில் வலி வந்து நீங்கும். திடீர் பயணம் உண்டு. உடன் பிறப்புக்களால் உதவி உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி
அதிர்ஷ்ட எண்: 5, 4, 3, 2 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, M
மீனம்:
ஆரோக்கியம் சீராகும் வாரம். திருமகள் கிருபைகள் உண்டு. அரசு வகையில் ஆதாயம் உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு. நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்ப ஒற்றுமை அதிகமாகும். முயற்சிகள் வெற்றி தரும். வேலைப்பளு குறையும். பதவி உயர்வு கிட்டும். கமிஷன் தொழில் லாபம் தரும்.
பாராட்டுக்கள் வந்து சேரும். பயணம் அனுகூலம் தரும். கல்வியில் ஈடுபாடு குறையும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். திக்கற்ற நிலை மாறும். விடாமுயற்சி அவசியம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சுபச்செலவுகள் கூடும். உறவினரால் பண விரயம் உண்டு. உடல் உபாதை நீங்கும்.
ஆரோக்கியம் கவனம் தேவை. வியாபாரத்தடை நீங்கும். வீண் வம்பு அகலும். காதல் கை கூடும். விவேக முயற்சி வெற்றி தரும். நிர்வாகத்தில் நிதானம் தேவை. நலமே விளையும் வாரமாகும். புதிய எண்ணம் நிறைவேறும். தாய் நலனில் கவனம் தேவை. சிறப்புக்கள் சேரும். பங்குச்சந்தை லாபம் தரும். பணவரவு உண்டு. உங்களின் தனித்தன்மை வெளிப்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். அணிகலன் சேரும். மாற்று யோசனை பலன் தரும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. வேலை வாய்ப்புக்கூடும்.
வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்
அதிர்ஷ்ட எண்: 7, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: காவிநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, Z