அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவனை ஜெர்மனியில் கைது செய்தனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த வருண் பட்சிகரி (வயது 20) என்ற இளைஞர் ப... Read more
ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு... Read more
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவ... Read more
இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எடுத்து வருகிறது... Read more
காங்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அதேவ... Read more
கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீசிய சம்பவம் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொசேவோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் மாத தேர்தலுக்கு பிறகு கூடியது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற கூட... Read more
மொஜ்தபா கமேனி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஈரான் காணொளி வெளியிட்டது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி... Read more
அமெரிக்கா நடவடிக்கையை மாற்றும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாதென ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாதென ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் புதிய நிபந்தனைகளை வித... Read more
ஜப்பானை நெருங்கும் டால்பின் சூறாவளியால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்ந்து வருவதால், ஒக... Read more
ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைய முயன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு... Read more











