தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரி, டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளன்று பாரதிய ஜனத... Read more
உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கெர்சன் நகரில் பயணிகள் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏழு பேர் காய... Read more
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தாக்குதல் தொடங்கிய போரில் தற்போது தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் அணு சக்தி தொடர்பாக அமெரிக்கா – ஈரான்... Read more
ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருக் கிறது. ஆனாலும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடற்பகு தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதாலும், ஹார்முஸ் நீரி ணையை ஈரான் மூடியுள்ளதாலும் வளைகுடா... Read more
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆ... Read more
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்த போர் கடந்த மாதம் 7ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.... Read more
உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ளன. இந்த படைத்தளங்களில் அமெரிக்க படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிலும், நட்பு நாடுகளிலும... Read more
இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக மியான்மர் புறப்பட்டார். இரு நாடுகளின் கடற்படைகள் இடையிலான செயல்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், கடல்சார் பாதுகா... Read more
செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இந்த 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய வரலாறாக அமையும். இந்தியாவே வியக்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான... Read more
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கோடைக்காலத்தை முன்னிட... Read more













