2021ம் ஆண்டை தனது வெள்ளி விழா ஆண்டாகக் கொண்டாடும் கனடா உதயன் பத்திரிகைக்கும் அதன் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களையும் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் கௌரவ டக் போர்ட் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேற்படி செய்தியில் பிரதம ஆசிரியரை கனடிய பல்லினப் பத்திரிகைத் துறையின் “சாம்பியன்’ என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்