On Sunday, August 4, 2024. 9.00 AM to 7.00 PM. at Morningside Park, Picnic Area 2 வில்
நடைபெறும் ஒன்றுகூடலில் நவக்கிரி வாசிகளும் நலன்விரும்பிகளும் கலந்து கொள்ளவும்.
தொடர்புகளுக்கு 416-319-3139, 647-818-6750, or 437-775-7656 ஆகிய இல்ககங்களை அழைக்கவும் அல்லது navakkirimakkal@gmail.com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.
நவக்கிரி மக்கள் ஒன்றியம் கனடா நிர்வாக சபையினர்
நா. பாஸ்கரன் சி. பானுகோபன்
தலைவர் செயலாளர்