19-04-2025 அன்று சனிக்கிழமை கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘கிழக்கு ஒளி இணையம்’ பெருமையுடன் வழங்கும் 15வது கலாச்சாரப் பெருவிழாவாம் ‘சித்திரை நிலா-2025.
இந்த மேடையில் கண்டுகளிக்கத் தயாராகுங்கள்
நாட்டுக் கூத்து – ‘இலங்கை வேந்தன்’.
மேலதிக விபரங்களுக்கு:- கலைஞர் மதிபாஸ்கரன் -647 706 7289 அல்லது சஞ்சீவ்:- 647 768 7108