Our Best Wishes to the all other Board of Directors too.
கனடிய வழக்குரைஞர் விது இராமச்சந்திரன் அவர்கள் தலைமையிலான ‘கனடிய தமிழர் வர்த்தக சம்மேளன’த்தின் புதிய இயக்குனர் சபையை ‘கனடா உதயன்’ வரவேற்கின்றது.
ஏனைய இயக்குனர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்!

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பலமான இயக்குனர் சபைகளுடன் வெற்றி நடைபோடும் ‘கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம்’ இவ் புதிய இயக்குனர் சபையின் நிர்வாகத்தில் மேலும், கனடிய தமிழ் பேசும் வர்த்தக சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வெற்றிகளுக்கும் பக்க பலமாக பணியாற்ற வேண்டும் எனவும் வாழ்த்துகின்றோம்.!



















