நிகழ்வு விபரங்கள்:
? நாள் செவ்வாய், ஜூலை 1, 2025
? நேரம்: காலை 10:00 மணி
? இடம்: 3001 Markham Road, Unit; 21, Scarborough Ontario M1X 1L6
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
?? எங்கள் தலைமை விருந்தினர் தலைமையில் கொடியேற்றும் விழா
? தேசிய கீதம்
? எம்.பி., கௌரவ ஷான் சென் அவர்களின் உரை
? எங்கள் தலைவர் . பேரம்பலம் சிங்கராஜா அவர்களின் வரவேற்பு உரை
? மூத்தவர்கள் மற்றும் இளைஞர்களின் துடிப்பான நடனங்கள்,இசை நிகழ்ச்சிகள்
இடம்பெறும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அப்பம் தோசை வழங்கப்படும்.
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
GTA Association of Tamil Seniors
ராஜா 416 454 189
























