தமிழக முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜஹான் முதலமைச்சர்களாக பதிவியேற்றார்கள். இதில் வன்னி அரசுக்கு சமூகநீதித் துறை அமைச்சராகவும், அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலன், வக்பு வாரியம் இலாகா ஒதுக்கப்பட்டது






















