
ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர்
ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204.
தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666
மேஷம்:
இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் பலத்தால் அதிர்ஷ்டம் பொங்கும் அற்புதமான வாரமாக அமையும். எதிரிகள் தொல்லை விலகும். கடன் அடையும். நோய் குணமாகும். கோர்ட் வழக்கில் வெற்றி கிடைக்கும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள். மாமன் வழி உதவி கிடைக்கும். வேலையில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். இருபத்தி ஏழு இருபத்தி எட்டு தேதிகளில் ஏழாம் இடத்திற்கு சூரியன் வருவதால் கணவன் மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடு வரலாம் காதலர்கள்பொறுமை காக்க வேண்டும். கூட்டு தொழிலில் கவனம் தேவை. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வெளியூர் பயணம் செல்வீர்கள். இருபத்தி ஒன்பது முப்பது தேதிகளில் எட்டாம் இடத்தில் சூரியன் வருவதால் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வாகனத்தில் கவனம் தேவை. திடீர் செலவு வரலாம். உடல் நலனில் அக்கறை தேவை. யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். அக்டோபர் ஒன்று அன்று ஒன்பதாம் இடத்தில் சூரியன் பலம் பெறுவதால் அதிர்ஷ்டம் திரும்பும். தந்தை மூலம் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். கோவில் பயணம் செல்வீர்கள் வேலையில் இருந்த தடை விலகும். மொத்தத்தில் இந்த வாரம் முதல் இரண்டு நாள் ராஜயோகம் நடுவில் இரண்டு நாள் சுமார் கடைசி மூன்று நாள் கவனம் தேவை நல்லதே நடக்கும் என்பது உறுதி. மேலும் பண வரவு அதிகரிக்கும் சேமிப்பு உயரும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு நகை யோகம் மாணவர்கள் ஜெயிப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு லாபம்பெருகும்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் வியாழன் ஞாயிறு அதிர்ஷ்ட எண்: ஒன்பது அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு இந்த வார மதிப்பெண்: 98%
ரிஷபம்:
இந்த வாரம் உங்களுக்கு சுக்கிர பலத்தால் சுபிட்சமான வாரமாக அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வ புண்ணியம் பலிக்கும். காதல் கைகூடும். புதிய முதலீடு லாபம் தரும். மாணவர்கள் படிப்பில் ஜெயிப்பார்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். இருபத்தி ஏழு இருபத்தி எட்டு தேதிகளில் ஆறாம் இடத்திற்கு சூரியன் வருவதால் எதிரிகள் விலகுவார்கள். கடன் அடையும் நோய் தீரும் கோர்ட் வழக்கில் வெற்றி கிடைக்கும் வேலையில் பாராட்டு கிடைக்கும் தாய்மாமன் உதவி கிடைக்கும். இருபத்தி ஒன்பது முப்பது தேதிகளில் ஏழாம் இடத்தில் சூரியன் வருவதால் கணவன் மனைவி இடையே சிறு சண்டை வரலாம் கூட்டு தொழிலில் கவனம் தேவை புதிய நட்பு கிடைக்கும் வெளியூர் பயணம் செல்வீர்கள். அக்டோபர் ஒன்று அன்று எட்டாம் இடத்தில் சூரியன் வருவதால் கொஞ்சம் எச்சரிக்கை தேவை திடீர் செலவு வரலாம் வாகனத்தில் கவனம் தேவை உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். மொத்தத்தில் இந்த வாரம் முதல் நான்கு நாள் அதிர்ஷ்டம் கடைசி மூன்று நாள் கவனம் தேவை பண வரவு அதிகரிக்கும் சேமிப்பு உயரும் பெண்களுக்கு நகை யோகம் விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு லாபம் பெருகும் பொறுமை அவசியம் வெற்றி நிச்சயம் புகழ் உயரும். மனநிம்மதி கிடைக்கும். சந்தோஷம் பெருகும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி திங்கள் புதன் அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை இந்த வாரமதிப்பெண்: 95%
மிதுனம்:
இந்த வாரம் உங்களுக்கு புதன் பலத்தால் மிகவும் புத்திசாலித்தனமான வாரமாக அமையும். தாய் வழி சொத்து கிடைக்கும். வீடு வாகன யோகம் உண்டாகும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வேலையில் இடமாற்றம் வரலாம் புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. இருபத்தி ஏழு இருபத்தி எட்டு தேதிகளில் ஐந்தாம் இடத்தில் சூரியன் பலம் பெறுவதால் குழந்தைகளால் பெருமை கிடைக்கும் காதல் வெற்றி பெறும் பூர்வ புண்ணியம் பலிக்கும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் புதிய முதலீடு லாபம் தரும். எதிரிகள் தொல்லை விலகும் கடன் தீரும் நோய் குணமாகும் கோர்ட் வழக்கில் வெற்றி கிடைக்கும் போட்டியில் ஜெயிப்பீர்கள். கணவன் மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடு வரலாம் கூட்டு தொழிலில் கவனம் தேவை. மொத்தத்தில் இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமான வாரம் பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு நகை யோகம் விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் போட்டிகளில் வெற்றி பெறுவர். மேலும் பயணங்கள் லாபம் தரும் அரசு காரியங்கள்வெற்றியடையும். தெய்வ வழிபாடு நன்மை தரும். பெருமாள் வழிபாடு மிகவும் சிறந்தது பொறுமை அவசியம் வெற்றி நிச்சயம் புகழ் உயரும் மனநிம்மதி கிடைக்கும் சந்தோஷம் பெருகும் வெற்றி கிட்டும் வாழ்க.
அதிர்ஷ்ட நாள்: புதன் வெள்ளி திங்கள் அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை இந்த வார மதிப்பெண்: 90%
கடகம்:
இந்த வாரம் உங்களுக்கு சந்திர பலத்தால் மன அமைதி தரும் வாரமாக அமையும். தைரியம் அதிகரிக்கும் தம்பி தங்கை உதவி கிடைக்கும். புதிய முயற்சி வெற்றி பெறும். வெளியூர் பயணம் செல்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டு. தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வீடு வாகன விஷயத்தில் செலவு வரலாம். வேலையில் இடமாற்றம் வரலாம் மனதில் கொஞ்சம் குழப்பம் வரலாம். வாகனத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி பூர்வ புண்ணியம் பலிக்கும். காதல் கைகூடும். மாணவர்கள் ஜெயிப்பார்கள் புதிய முதலீடு லாபம் தரும் குலதெய்வ அருள் கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள். கடன் தீரும். வழக்கில் வெற்றி போட்டியில் ஜெயிப்பீர்கள். மாமன் உதவி கிடைக்கும். மொத்தத்தில் இந்த வாரம் நல்ல வாரம் பண வரவு அதிகரிக்கும் பெண்களுக்கு நகை யோகம் விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். வியாபாரிகளுக்கு லாபம் பிள்ளைகளால் பெருமை வரும். சுபச்செலவுகள் ஏற்படும். திருமண பேச்சு கைகூடும் காதல் உறவு இனிக்கும் பிணக்கு நீங்கும் நண்பர்கள் உதவுவர். உடல்நலத்தில் சிறு சோர்வு வரலாம் நீர் அதிகம் பருகவும் ஓய்வு அவசியம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் போட்டிகளில் வெற்றி பெறுவர். மேலும் பயணங்கள் லாபம் தரும் அரசு காரியங்கள் வெற்றியடையும். தெய்வ வழிபாடு நன்மை தரும் அம்மன் வழிபாடு மிகவும் சிறந்தது பொறுமை அவசியம் வெற்றி நிச்சயம் புகழ் உயரும் மனநிம்மதி கிடைக்கும் சந்தோஷம் பெருகும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள் வெள்ளி வியாழன் அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை இந்த வார மதிப்பெண்: 92%
சிம்மம்:
இந்த வாரம் பிரகாசமான வெற்றி வாரமாக அமையும். பண வரவு அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறு சண்டை வரலாம் கவனம் தேவை. சேமிப்பு உயரும் நகை வாங்கும் யோகம் உண்டு. தைரியம் பிறக்கும் தம்பி தங்கை உதவி கிடைக்கும். புதிய முயற்சி ஜெயிக்கும் வெளியூர் பயணம் செல்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். தாய் வழியில் செலவு வரலாம் வீடு வாகனத்தில் கவனம் தேவை. மனக்குழப்பம் வரலாம். குழந்தைகளால் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி நிலவும். திருமண தடைகள் நீங்கும். காதல் உறவு இனிக்கும். நண்பர்கள் உதவுவர். உடல்நலத்தில் சிறு உபதைகள் வரலாம். நீர் அதிகம் பருகவும் ஓய்வு அவசியம் கார உணவை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் போட்டிகளில் வெற்றி பெறுவர். மேலும் பயணங்கள் லாபம் தரும் அரசு உதவி கிடைக்கும். மொத்தத்தில் இந்த வாரம் முதல் இரண்டு நாள் சுமார் நடுவில் இரண்டு நாள் ராஜயோகம் கடைசி மூன்று நாள் கவனம். தெய்வ வழிபாடு நன்மை தரும் சூரிய வழிபாடு மிகவும் சிறந்தது. பொறுமை அவசியம் தொட்டது துலங்கும் புகழ் உயரும். மனஅமைதி நிலவும் மகிழ்சி பெருகும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு செவ்வாய் வியாழன் அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு இந்த வார மதிப்பெண்: 96%
கன்னி:
இந்த வாரம் மிகவும் யோகமான வாரமாக அமையும். உடல் நலனில் கவனம் தேவை. தலைவலி காய்ச்சல் வரலாம். கோபத்தை குறைக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம் வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பேச்சில் இனிமை தேவை. நகை வாங்கும் யோகம் சேமிப்பு உயரும். இருபத்தி ஒன்பது முப்பது தேதிகளில் மூன்றாம் இடத்தில் சூரியன் பலம் பெறுவதால் தைரியம் பிறக்கும். தம்பி தங்கை உதவி புதிய முயற்சி வெற்றி பதவி உயர்வு வெளியூர் பயணம் உண்டு. அக்டோபர் ஒன்று அன்று நான்காம் இடத்தில்
சூரியன் வருவதால் தாய் வழி செலவு நிகழும். வீடு வாகனத்தில் கவனம். மொத்தத்தில் இந்த வாரம் முதல் இரண்டு நாள் கவனம் நடுவில் நான்கு நாள் ராஜயோகம் கடைசி நாள் சுமார் பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு நகை யோகம் விவசாயிகளுக்கு மகசூல் வியாபாரிகளுக்கு லாபம் போட்டிகளில் வெற்றி பெறுவர். மேலும் பயணங்கள் லாபம் தரும் அரசு காரியங்கள் வெற்றியடையும் வழக்குகள் சாதகமாகும். தெய்வ வழிபாடு நன்மை தரும் பெருமாள் வழிபாடு மிகவும் சிறந்தது. பொறுமை அவசியம் வெற்றி நிச்சயம் புகழ் உயரும் மனநிம்மதி கிடைக்கும் சந்தோஷம் பெருகும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நாள்: புதன் வெள்ளி திங்கள் அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை இந்த வார மதிப்பெண்: 90%
துலாம்:
இந்த வாரம் உங்களுக்கு சமநிலையான வெற்றி வாரமாக அமையும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்கள் பெருகுவர். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் சுமை தீரும் சேமிப்பு உயரும் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. நகை சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்
பிள்ளைகளால் பெருமை வரும் சுபச்செலவுகள் ஏற்படும். திருமண பேச்சு கைகூடும் காதல் உறவு இனிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் போட்டிகளில் வெற்றி பெறுவர். திடீர் செலவு வரலாம் வெளியூர் பயணம் செல்வீர்கள். விரயம் அதிகரிக்கும் கவனம் தேவை யாருக்கும் ஜாமீன் போடவேண்டாம் வேலையில் அழுத்தம் வாக்குவாதம் தவிர்க்கவும். பண வரவு அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பேச்சால் காரியம் ஜெயிக்கும் மற்றும் இளையோர் உதவி கிடைக்கும். புதிய முயற்சி வெற்றி உத்யோக உயர்வு கிடைக்கும் மொத்தத்தில் இந்த வாரம் முதல் நான்கு நாள் கவனம் கடைசி மூன்று நாள் ராஜயோகம் பெண்களுக்கு நகை யோகம் விவசாயிகளுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு லாபம் சந்தோஷம் பெருகும். வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி திங்கள் புதன் அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை இந்த வார மதிப்பெண்: 93%
விருச்சிகம்:
இந்த வாரம் உங்களுக்கு தைரியமான வெற்றி வாரமாக அமையும். தொழிலில் லாபம் கொட்டும் பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும் ஆசை நிறைவேறும் மூத்த சகோதரர் உதவி கிடைக்கும். செலவு அதிகரிக்கும் தூக்கமின்மை வெளியூர் பயணம் விரயம் கவனம் தேவை. உடல் நலனில் கவனம் தேவை கோபம் தவிர்க்கவும் வேலையில் அழுத்தம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பேச்சால் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு நகை யோகம் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும் புதிய
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாடிக்கையாளர்கள் பெருகுவர். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும் கடன் சுமை தீரும் சேமிப்பு உயரும் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. சொத்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் பிள்ளைகளால் பெருமை வரும் சுபச்செலவுகள் ஏற்படும். திருமண பேச்சு கைகூடும். காதல் உறவு இனிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் போட்டிகளில் வெற்றி பெறுவர். மேலும் பயணங்கள் லாபம் தரும் அரசு காரியங்கள் வெற்றியடையும் வழக்குகள் சாதகமாகும் தெய்வ வழிபாடு நன்மை தரும். முருகன் வழிபாடு மிகவும் சிறந்தது.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் ஞாயிறு வியாழன் அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு இந்த வார மதிப்பெண்: 94%
தனுசு:
இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் வாரமாக அமையும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும், தொழிலில் லாபம், அரசாங்க உதவி கிடைக்கும், பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும் புகழ் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கொட்டும் பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள் உதவியுடன் ஆசை நிறைவேறும் . பெண்களுக்கு நகை யோகம் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும் கடன் சுமை தீரும். சேமிப்பு உயரும் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு சொத்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை வரும். சுபச்செலவுகள் ஏற்படும். திருமண பேச்சு கைகூடும் காதல் உறவு இனிக்கும். உடல்நலத்தில் சிறு சோர்வு வரலாம் நீர் அதிகம் பருகவும் ஓய்வு அவசியம் .கார உணவை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் போட்டிகளில் வெற்றி பெறுவர். மேலும் பயணங்கள் லாபம் தரும் அரசு காரியங்கள் வெற்றியடையும். தெய்வ வழிபாடு நன்மை தரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகவும் சிறந்தது
பொறுமை அவசியம் வெற்றி நிச்சயம் புகழ் உயரும் மனநிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன் வெள்ளி திங்கள் அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் இந்த வார மதிப்பெண்: 95%
மகரம்:
இந்த வாரம் உங்களுக்கு உறுதியான வெற்றி வாரமாக அமையும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாடிக்கையாளர்கள் பெருகுவர் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும் கடன் சுமை தீரும் சேமிப்பு உயரும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. சொத்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். அதிர்ஷ்டம் தேடி வரும் தந்தை வழி சொத்து கிடைக்கும் புண்ணிய யாத்திரை செல்வீர்கள் வெளிநாட்டு யோகம் கிடைக்கும். குரு அருள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு தொழிலில் லாபம் அரசாங்க உதவி புகழ் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கொட்டும் பண வரவு நண்பர்கள் உதவியுடன் ஆசை நிறைவேறும். செலவு தூக்கமின்மை விரயம் கவனம் மொத்தத்தில் இந்த வாரம் முதல் ஆறு நாள் ராஜயோகம் கடைசி நாள் கவனம்.
அதிர்ஷ்ட நாள்: சனி திங்கள் புதன் அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: நீலம் இந்த வார மதிப்பெண்: 90%
கும்பம்:
இந்த வாரம் உங்களுக்கு சாதனை வாரமாக அமையும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்கள் பெருகுவர். உடல் நலனில் கவனம் தேவை திடீர் செலவு வரலாம். வாகனத்தில் கவனம் தேவை யாருக்கும் ஜாமீன் தராதீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குழந்தைகளால் சந்தோஷம் பெருகும். தந்தை வழி சொத்து, புண்ணிய யாத்திரை, வெளிநாட்டு யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு தொழிலில் லாபம் கிடைக்கும் அரசாங்க உதவி புகழ் கிடைக்கும். வியபாரத்தில் லாபம் கொட்டும் பண வரவு நண்பர்கள் உதவி மொத்தத்தில் இந்த வாரம் முதல் இரண்டு நாள் கவனம் அடுத்த ஐந்து நாள் ராஜயோகம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் போட்டிகளில் வெற்றி பெறுவர். மேலும் பயணங்கள் லாபம் தரும். அரசு காரியங்கள் வெற்றியடையும் தெய்வ வழிபாடு நன்மை தரும். வழிபாடு மிகவும் சிறந்தது பொறுமை அவசியம் வெற்றி நிச்சயம் புகழ் உயரும். மனநிம்மதி கிடைக்கும் சந்தோஷம் பெருகும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நாள்: சனி திங்கள் புதன் அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: நீலம் இந்த வார மதிப்பெண்: 91%
மீனம்:
இந்த வாரம் உங்களுக்கு பொற்கால வாரமாக அமையும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாடிக்கையாளர்கள் பெருகுவர். கணவன் மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடு வரலாம். கூட்டு தொழிலில் கவனம் தேவை. நண்பர்களிடம் கவனம் வழக்கில் கவனம் தேவை திடீர் செலவு உடல் நலனில் கவனம் வாகனத்தில் கவனம் ஜாமீன் தராதீர்கள். அதிர்ஷ்டம் திரும்பும் தந்தை வழி சொத்து புண்ணிய யாத்திரை வெளிநாட்டு யோகம், பதவி உயர்வு தொழிலில் லாபம் அரசாங்க உதவி மொத்தத்தில் இந்த வாரம் முதல் நான்கு நாள் கவனம். கடைசி மூன்று நாள் ராஜயோகம் திருமண பேச்சு கைகூடும். காதல் உறவு இனிக்கும். நண்பர்கள் உதவுவர். உடல்நலத்தில் சிறு
சோர்வு தலைவலி வரலாம் நீர் அதிகம் பருகவும் ஓய்வு அவசியம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் போட்டிகளில் வெற்றி பெறுவர். மேலும் பயணங்கள் லாபம் தரும் அரசு காரியங்கள் வெற்றியடையும். தெய்வ வழிபாடு நன்மை தரும் வழிபாடு மிகவும் சிறந்தது. பொறுமை அவசியம் வெற்றி நிச்சயம் புகழ் உயரும். மனநிம்மதி கிடைக்கும் சந்தோஷம் பெருகும்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன் வெள்ளி திங்கள் அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் இந்த வார மதிப்பெண்: 94%

















