முல்லைத்தீவை முள்ளியவளையைச் சேர்ந்த 1 வயதான குழந்தை சிபின் புகழரசன் என்னும் பிஞ்சுக்குழந்தைக்கு இதய சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது, அத்துடன் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ‘நிவாரணம்’ புகழ் செந்தில்குமரனுக்கு!
எங்கள் மக்களின் உயிர்கள் காக்க எங்கள் கலைஞர்களால் நடத்தப்படும் மாபெரும் இன்னிசை விருந்து, MGR 110!
ஒவ்வோர் ஆண்டும், பொன்மனசெம்மலின் பெயரால் நடத்தப்படும் நிகழ்விற்கு பெரும் திரளான மக்கள் கூட்டம் கொட்டும் பணியிலும், அசராது வருகை தந்து எங்கள் உயிர் காக்கும் திட்டங்களுக்கு வாரி வழங்கிடுவர். அதேபோல் இம்முறையும் நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.
ஏனென்றால், இந்த நிகழ்வு வெற்றிபெற்றால், மேலும் 50 நோயாளிகளுக்கான இருதய சத்திர சிகிச்சை, மலையகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில், குருதி சுத்திகரிப்பிற்கு, கிழமையில் இரண்டு அல்லது மூன்று முறை, 10 – 12 மணித்தியாலம் எடுத்து சென்று கொண்டிருக்கும் வறிய நோயாளிகளுக்காக, குருதி சுத்திகரிப்பு நிலையம் (Dedicated Dialysis Center), நோயாளிகளுக்கான வாழ்வாதாரங்கள் மற்றும் மருத்துவ கட்டுமானங்கள் என்று எம்மால் என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்து வைக்க போகின்றோம். இது எங்கள் கடமை!
உங்களிடம் வேண்டுவதெல்லாம் என்ன தெரியுமா?
முழு காணொளியையும் பாருங்கள், நிதி தர இயலுவோர் என்னை தொடர்பு கொள்ளவும்.
முக்கியமாக இந்த காணொளியினை சமூக வலைத்தளங்களில் உங்கள் கருத்துடன் பகிர்ந்து இந்த உயிர்கள் காக்கும் பணியில் உங்களையும் இணைத்து கொள்ளுங்கள். வறிய நோயாளிகளின் புன்னகைகளில் இறைவனை காண்போம். நன்றி!
2) About MGR Show: எங்கள் மக்களின் உயிர்கள் காக்க எங்கள் கலைஞர்களால் நடத்தப்படும் மாபெரும் இன்னிசை விருந்து, MGR 110!
ஒவ்வோர் ஆண்டும், பொன்மனசெம்மலின் பெயரால் நடத்தப்படும் நிகழ்விற்கு பெரும் திரளான மக்கள் கூட்டம் கொட்டும் பணியிலும், அசராது வருகை தந்து எங்கள் உயிர் காக்கும் திட்டங்களுக்கு வாரி வழங்கிடுவர். அதேபோல் இம்முறையும் நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.
ஏனென்றால், இந்த நிகழ்வு வெற்றிபெற்றால், மேலும் 50 நோயாளிகளுக்கான இருதய சத்திர சிகிச்சை, மலையகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில், குருதி சுத்திகரிப்பிற்கு, கிழமையில் இரண்டு அல்லது மூன்று முறை, 10 – 12 மணித்தியாலம் எடுத்து சென்று கொண்டிருக்கும் வறிய நோயாளிகளுக்காக, குருதி சுத்திகரிப்பு நிலையம் (Dedicated Dialysis Center), நோயாளிகளுக்கான வாழ்வாதாரங்கள் மற்றும் மருத்துவ கட்டுமானங்கள் என்று எம்மால் என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்து வைக்க போகின்றோம். இது எங்கள் கடமை!
உங்களிடம் வேண்டுவதெல்லாம் என்ன தெரியுமா?
முழு காணொளியையும் பாருங்கள், நிதி தர இயலுவோர் என்னை தொடர்பு கொள்ளவும்.
முக்கியமாக இந்த காணொளியினை சமூக வலைத்தளங்களில் உங்கள் கருத்துடன் பகிர்ந்து இந்த உயிர்கள் காக்கும் பணியில் உங்களையும் இணைத்து கொள்ளுங்கள். வறிய நோயாளிகளின் புன்னகைகளில் இறைவனை காண்போம். நன்றி!
– செந்தில் குமரன்


















