ரெடாக்டட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய காதல் திரைப்படம். தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மேட் மற்றும் மேட் ஸ்கெயர் திரைப்படங்களின் மூலம் நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார், கார்த்திக் ஜெய் பழனி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். – பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ரெடாக்டட் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்ற புதிய தெலுங்கு – தமிழ் இருமொழித் திரைப்படத்தை தயாரிக்கிறது. ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் கார்த்திக் ஜெய் பழனி இயக்குநராக அறிமுகமாகிறார்.

















