பேச்சுப் போட்டி
நான் விரும்பும் அரசியல் தலைவர்
இங்கு காணப்படும் தமிழ்த் தலைவர்களிலிருந்து தங்களுக்கு பிடித்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரைப் பற்றி 5 நிமிடங்களுக்கு மேற்படாமல் பேச வேண்டும். போட்டி ZOOM செயலியூடாக பெப்ரவரி 27, 28 தினங்களில் நடைபெறும்.
கனடா, இந்தியா, அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நடுவர்கள் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களோடு கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சேர்ந்து எடுக்கும் இறுதி முடிவிற்கு ஏற்பவே பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
Zoom பெப்ரவரி 27, 2021 சனிக்கிழமை
கனடா / அமெரிக்கா – காலை 9:00 மணி
இலங்கை / இந்தியா – இரவு 7:00 மணி
ஐரோப்பா – மாலை 3:00 மணி
ஆஸ்ரேலியா – அதிகாலை 1:00 மணி
Meeting ID: 812 3636 6126 | Passcode: 962261
Zoom பெப்ரவரி 28, 2021 ஞாயிற்றுக்கிழமை
கனடா / அமெரிக்கா – காலை 9:00 மணி
இலங்கை / இந்தியா – இரவு 7:00 மணி
ஐரோப்பா – மாலை 3:00 மணி
ஆஸ்ரேலியா – அதிகாலை 1:00 மணி
Meeting ID: 827 6566 9766 | Passcode: 892482
சமர்ப்பிக்கவேண்டிய இறுதி திகதி; பெப்ரவரி 12, 2021
மின்னஞ்சல்; uthayannews@yahoo.com
WhatsApp : +1 (416) 732 1608 / +1 (416) 587 0552