Re/Max Community Realty Inc, நிறுவனத்தின் 2021 ஆண்டிற்கான வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழா
Annual Awards Ceremony -2021 of Re/Max Community Realty Inc, was hosted today by it’s Founder Mr. Rajeef Koneswaran and his Associate Mr. Logan VelumMaylum.
The colorful event took place at Markham Convention Centre in Scarborough and more than 200 Agents were presented with Awards, according to their Sales Achievements.
Awards Ceremony and Banquet Services was provided by Mr. Bala of BandB Event Planners .
கனடாவில் கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவரும் Re/Max Community Realty Inc, நிறுவனத்தின் 2021 ஆண்டிற்கான வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழா இன்று வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள Markham Convention Centre i மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதிபருமான திரு ரஜீவ் கோணேஸ் மற்றும் அவரது சகா திரு லோகன் வேலும் மயிலும் ஆகியோர் மேற்படி விருதுகள் வழங்கும் விழாவை நடத்துவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.
சுமார் 200 விற்பனை முகவர்களுக்கு அவர்களின் விற்பனைத் திறனுக்கு ஏற்ப சிறப்பு விற்பனை விருதுகள் வழங்கப்பெற்றன.
விழாவை BandB Event Planners நிறுவனத்தின் அதிபர் பாலா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்