கனடாவிலிருந்து கடந்த மார்ச் மாதம் தொடக்கம் வெளிவரத் தொடங்கியுள்ள ‘தேசம்’ மாத இதழின் பிரதிகளை இலங்கையிலும் சில அன்பர்கள் பெற்றுக்கொண்டார்கள். அவர்களில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் அரசியல் மற்றும் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவருமான நிரோஷ் தியாகராஜா அவர்களும் கனடா வாழ் வர்த்தகப் பிரமுகருமான ”லத்திக்கா நகை மாளிகை’ சசிகுமார் அவர்களும் ‘தேசம்’ இதழின் பிரதிநிதி தேவதாஸ் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதை இங்குள்ள படங்களில் காணலாம்.
(படங்கள்:- ராஜா)