கனடா, அவுஸ்த்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய தேசங்களில் வாழும் எம்மவர்களுக்காக ஏப்ரல் 4ம் திகதி முறையே ரொறன்ரோ, சிட்னி, இலண்டன் ஆகிய நகரங்களில் வெளியிடப்பெறுகின்றது
ஊடகவியலாளர் கவனத்திற்கு

இதில் இணைத்திருக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய அறிவித்தலை தங்களுடைய பத்திரிகை, வானொலி மற்றும் இணையதளங்களில் பிரசுரம் செய்து தரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இங்ஙனம்
ஈழமுரசு நிர்வாகம்
சிவபாலன்
(416) 282-1672
























