ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377
மேஷம் :
மர்மநோயும் தர்மவினையும் விலகக்கூடிய நல்ல வாரம். புது முயற்சிகள் பலன் அளிக்கும். பணம் புரளும். எதிலும் வெற்றி கிட்டும். ஏற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கைத் துணையால் வளம் பெருகும். பாலிய நண்பர் சந்திப்பு கிட்டும். பொருளாதாரம் மேம்படும். பேச்சில் கவனம் தேவை. கடன் பாக்கிகள் வசூலாகும். வாகன யோகமுண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகாரம் குவியும். சகோதர வழியில் கவனம் தேவை.
வழிபட வேண்டிய தெய்வம்: ஔஷதீஸ்வரர்
அதிர்ஷ்ட எண் – 6, 0, 7, 4; அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த வெண்மை, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – w, o
ரிஷபம் :
பாக்கியமான சூழ்நிலைகள் படியேறி வரக்கூடிய நல்ல வாரம்..ஆதாயம் பெருகும். சகோதரியினால் நன்மை உண்டு. உடல் நலம் மேம்படும். புதிய முதலீடு தவிர்க்கவும். கணவன், மனைவி உறவு மேம்படும். தொழில் அபிவிருத்தி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மனக் கசப்பு வந்து நீங்கும். வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். பருப்புதானம் பாவம் போக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: உலகளந்த பெருமாள்
அதிர்ஷ்ட எண் – 3, அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – g, k
மிதுனம் :
ஆதாயமோ அனுகூலமோ சேதாரமில்லாமல் கிடைக்கக்கூடிய ஆதாரமான வாரம்.. சகோதரியால் அனுகூலம் உண்டு. அபரணச் சேர்க்கை உண்டு. கலைத்துறையில் திருப்பம் உண்டு. கடன் சுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. அரசு வகையில் ஆதாயம் உண்டு. குடும்ப கௌரவம் உயரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பொருள் இழப்பு ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: புட்டுச் சொக்கநாதர்;
அதிர்ஷ்ட எண் – 4, 7, 3, 2; அதிர்ஷ்ட நிறம் – வாடாமல்லி, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – a, p
கடகம் :
விருப்பப்பட்ட விஷயங்கள் பொருத்தமாகக் கிடைக்கக்கூடிய திருத்தமான வாரம். பழைய பகை மாறும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளால் பெருமை கூடும். புது முயற்சிகள் தள்ளி வைக்கவும். தனவரவுகள் தடைப்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதர வகையில் சகாயம் கிட்டும்.உற்சாகம் அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும். மங்கல செய்தியால் மனம் மகிழும்.
வழிபடவேண்டியதெய்வம்: ஆதி விநாயகர்
அதிர்ஷ்ட எண் – 9, 3, 2, 7; அதிர்ஷ்ட நிறம் – வாடாமல்லி, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – S, R;
சிம்மம் :
இல்லத்திலும் மற்றவர் உள்ளத்திலும் மதிப்பு உயரக்கூடிய மகத்தான வாரம். ஆடம்பர செலவு அதிகரிக்கும். மாற்று இன நட்பு பெருகும். வயிற்று உபாதை வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். தொல்லை தந்தவர் விலகிவிடுவர். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். ஆனந்தம் குடிக்கொள்ளும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சில் கனிவு தேவை. களவுப் போன பொருள் திரும்ப கிடைக்கும்.
வழிபடவேண்டிய தெய்வம்: ஹாரிஹரசுதன்
அதிர்ஷ்ட எண் – 3, 2, 7, 1; அதிர்ஷ்ட நிறம் – யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, V;
கன்னி :
மெய்யான நட்புக்களால் மேன்மைகள் கிடைக்கக்கூடிய நன்மையான வாரம். புதிய கடன் வாங்க நேரிடும். மனதில் உற்சாகம் கூடும். சொத்து சேர்க்கை உண்டு. உழைப்பில் கவனம் தேவை. கோரிக்கை நிறைவேறும். மனை வாங்கும் யோகம் உண்டு. பொருளாதார வளம் மேம்படும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையும். வீடு, மனை யோகம் உண்டு. வழக்கு வெற்றி தரும்.
வழிபட வேண்டிய தெய்வம் : மணக்குழபகவதி அம்மன்
அதிர்ஷ்ட எண் – 1, 8, 2, 5; அதிர்ஷ்ட நிறம் – ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – N, A;
துலாம் :
தங்கம் வாங்கும் யோகமும், தன்நிலையில் உயர்வும் கிடைக்கக்கூடிய உன்னதமான வாரம்.. காதல் பிரிவை ஏற்படுத்தும். வீண் குழப்பங்கள் வந்து போகும். உடல் நலம் மேம்படும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். புதிய முயற்சிகள் கை கூடும். நண்பர்கள் உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி உண்டு. அயல் நாட்டுப் பயணம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நாள். பித்ருக்கள் சாபம் நீங்கும். மங்களச் செய்தி வரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: பாம்பன்சுவாமி ;
அதிர்ஷ்ட எண்: 1, 4, 9, 3; அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, V;
விருச்சிகம் :
தோதான செயல்பாட்டால் மேலான லாபம் கிடைக்கக்கூடிய நல்ல வாரம்.. கனிவான வாரம். காரியம் கைகூடும். கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும். வில்லங்கம் விலகும். போட்டிகள் உருவாகி மறையும். வியாபாரத்தில் கவனம் தேவை. வீடு வாங்கும் யோகம் உணடு. வயிறு உபாதைகள் தோன்றி மறையும். வழக்குகள் சாதகமாகும். வரவு திருப்தி தரும். குடும்ப கௌரவம் உயரும். குதூகலமான எண்ணம் உருவாகும். மின்சாரத்தில் கவனம் தேவை.
வழிபட வேண்டிய தெய்வம்: பிரயாண சித்தி கணபதி
அதிர்ஷ்ட எண் – 4, 6, 1, 5; அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – I, P;
தனுசு :
வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகி கேட்ட உதவிகள் கிடைக்கக்கூடிய எதார்த்தமான வாரம்.. அமைதியான வாரம்.. பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வெற்றி வீடு தேடிவரும். விவேகம் கைகொடுக்கும். செல்வச் செழிப்பு உயரும். காரியம் கைகூடும். தெளிவான முடிவுகள் உதயமாகும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். திருஷ்டிகள் விலகும். ஆடம்பர பொருள் சேரும். உடல் சோர்வு ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: தசபுஜ ஆஞ்சநேயர்;
அதிர்ஷ்ட எண் – 8, 0, 1, 1; அதிர்ஷ்ட நிறம் – செம்மஞ்சள், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – K, O;
மகரம் :
மாணவா;களுக்கு மனஉறுதியும் மீனவர்களுக்கு பணவரவும் கிடைக்கக்கூடிய பாக்கியமான வாரம்.. சகோதரியால் அனுகூலம் உண்டு. அபரணச் சேர்க்கை உண்டு. கலைத்துறையில் திருப்பம் உண்டு. கடன் சுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. அரசு வகையில் ஆதாயம் உண்டு. குடும்ப கௌரவம் உயரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பொருள் இழப்பு ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: கமல விநாயகர்
அதிர்ஷ்ட எண் – 4, 7, 3, 2; அதிர்ஷ்ட நிறம் – வாடாமல்லி, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – j, b
கும்பம் :
கட்டம்கட்டிப் பார்த்தவங்க முன்னாடி பட்டம் பதவி கிடைக்கக்கூடிய வாரம்.. காரியத்தடை ஏற்படும். உறவினர்களால் நன்மை உண்டு. எதிரிகளால் தொல்லை உண்டாகும். பழைய கடன் வசூலாகும். வாகனச் செலவு ஏற்படும். வெளிநாட்டு தொடர்பு ஏற்படும். திறமையில் பெருமை சேரும். பேச்சில் இனிமை கூடும். கலைத் தொழிலில் நிலை உயரும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். உதவிகள் கிடைக்கும் நாள். மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: கனக துர்க்கை அம்மன்
அதிர்ஷ்ட எண் – 6, 9, 2, 3; அதிர்ஷ்ட நிறம் – யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – P, U.
மீனம் :
தெய்வ அருளும் தேவையான பொருளும் கோவையாகக் கிடைக்கக்கூடிய மேன்மையான வாரம்.. மனோ தைரியம் அதிகரிக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும். கமிஷன் தொழில் லாபம் தரும். விருந்தினர் வருகை உண்டு.கௌரவம் உயரும். கலைத்துறை ஈடுபாடு அதிகரிக்கும். மெத்தன போக்கு விலகும். புதிய நட்பு ஏற்படும். விவசாயம் பலன் தரும். அரசு வழி ஆதாயம் உண்டு. திருப்தி ஏற்படும் நாள். ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம் : அனுக்கிரஹ விநாயகர்;
அதிர்ஷ்ட எண் – 8, 2, 5, 6; அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – C, R;