மார்ச் மாதம் 11ம் திகதி மகா சிவாராத்திரியை தகுந்த முறையில் அனுஸ்டிக்க தேவையான பொருட்கள் அனைத்தும் ஸ்காபுறோ சங்கர் அன் கோ நிறுவனத்தை வந்தடைந்துள்ளன.
கென்னடி-எக்ளிங்கடன் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள சங்கர் அன் கோ நிறுவனத்தில்
சிவராத்திரிக்குத் தேவையான
பூசைப் பொருட்கள், வில்வம் இலை, வில்வம் பழம், எருக்கலம் இலை, எருக்கலம் பூ, சிவலிங்கப் பூ, தாமரை இலை மற்றும் பூசைப் பொருட்கள்; அனைத்தும் தயாராக உள்ளன.
பாரம்பரிய மூலிகைப் பொருட்கள் மற்றும் மூலிகை மருந்து வகைகள் அனைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
தொலைபேசி எண்கள்: 416 759 5100 – 416 759 4916
அத்துடன் மிக்சி, கிரைன்டர்கள் றைஸ் குக்கர்கள் பிரசர் குக்கர்கள் ஆகியன திருத்திக் கொடுக்கப்படும்.
விசேட நறுமணம் கொண்ட சாம்பிராணிகள்
வெண் குங்கிலியம் மற்றும் கருப்புக் குங்கிலியம்
ஆகாசக் கிழங்கு