திரு. ராஜரத்தினம் பொன்னுத்துரை
(கோண்டாவில் கிழக்கு மற்றும் கனடா)
பிறப்பு : 18.02.1934
இறப்பு : 31.01.2021
பொன்னுத்துரை பெற்ற (ராஜ) ரத்தினமே!
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்த உன்னை
விண்ணுலகும் போற்றும் ஐயா,
வண்ணமலர்துவி வாழ்த்தும் ஐயா…
வள்ளல் தன்மைக்கு வான் நிகர் கொண்டவரே,
உந்தன் பிரிவு கேட்டு ஊரும் உறவும் துடித்தபோது
நீங்கள் வாழ்ந்த வாழ்வின் சிறப்பு அறிந்தோம் ஐயா
உங்கள் புகழ் சீரோங்க நாம் வாழஎம்மை வழி
நடத்துங்கள் அப்பா….
பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
திருமதி. தனலட்சுமி – 905 927 9166
Dr. கிருபா – 905 927 9166
ஜனா – 416 725 8173
ரவி – 905 409 0167
பாபு – 416 731 5711