கனடா என்டிபி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இன்று வெள்ளிக்கிழமை இணையவழி ஊடாக பீல் பிராந்தியத்தில் கலந்துரையாடல்களில் கலந்து கொள்கின்றார்
கனடா என்டிபி கட்சியின் தலைவரும் மத்திய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான ஜக்மீட் சிங் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை இணையவழி ஊடாக ஒன்றாரியோவின் பீல் பிராந்தியத்தில் பல முக்கிய கலந்துரையாடல்களில் இணையவழிஊடாக கலந்து கொள்கின்றார்
இன்று வெள்ளிக்கிழமை காலை 9. 00 மணிக்கு
Jagmeet Singh அவர்கள் பீல் பிராந்திய தலைமை சுகாதார அதிகாரி Dr. Lawrence Loh, அவர்களோடு பிராந்தியத்தின் கோவிட்-19 தொடர்பாக உரையாடவுள்ளார். அதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படமாட்டா/
பின்னர் காலை 10.45 இற்கு ‘தொழிலாளர்களுக்காக போராடுதல் என்ற தலல்பபில், ஊடகங்களின் பிரசன்னத்தோடு இணையவழி ஊடாக உரையாடவுள்ளார்.
பின்னர் காலை 11.30 மணிக்கு பீல் பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்களோடு உரையாடுவார். இதற்கு ஊடகங்களுக்கு அனுமதியில்லை.
ஊடகங்கள் அனுமதிகப்பெற்ற சந்திப்புக்களுக்கு பின்வரும் இணைய வழி இணைப்பிலக்கங்களைப் பயன்படுத்தவும்.
Meeting ID: 830 7018 2000
Passcode: 085703
மேலதிக விபரங்களுக்கு என்டிபி கட்சியின் தலைமை அலுவலக ஊடகப்பிரிவினரோடு : 613-222-2351 or media@ndp.ca ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்