ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
பணிவான பேச்சுக்களால் பணவரவை சேர்த்துக் கொள்ளக்கூடிய வாரம். புதிய கடன் வாங்க நேரிடும். மனதில் உற்சாகம் கூடும். சொத்து சேர்க்கை உண்டு. உழைப்பில் கவனம் தேவை. கோரிக்கை நிறைவேறும். மனை வாங்கும் யோகம் உண்டு. பொருளாதார வளம் மேம்படும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையும். வீடு, மனை யோகம் உண்டு. வழக்கு வெற்றி தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: சந்திரபகவான்
அதிர்ஷ்ட எண் – 1, 8, 2, 5; அதிர்ஷ்ட நிறம் – ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – N, S
ரிஷபம் :
தேவைகள் பூர்த்தியாகி ஆசைகள் நிறைவேறும் அற்புத வாரம். வாகன மாற்றம் உண்டாகும். மன அமைதி சீர்குலையும். மறைமுக எதிர்ப்பு விலகும். பயணங்களால் இடையூறு ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். பெற்றோர்கள் நலனில் அக்கறை கூடும். எதிரிகளின் தொல்லை குறையும். தொட்டது துலங்கும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். ஜீவராசிகளுக்கு உணவு அளித்தால் யோக பலன் கூடும்.
வழிபடவேண்டியதெய்வம்: பிரம்மசக்தி அம்மன்
அதிர்ஷ்ட எண் – 5, அதிர்ஷ்ட நிறம் – சிகப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – f, M.
மிதுனம் :
வாட்டி வதைத்த வருத்தங்கள் வக்கனையாய் விலகக்கூடிய நல்ல வாரம். புதிய வாய்ப்புக்கள் உருவாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். பெருமைகள் சேரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பணத் தேவை அதிகரிக்கும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். புகழ் கூடும். அந்தஸ்து உயரும். உறவினர் ஒற்றுமை ஏற்படும். பொறுப்புகள் சிறப்பு சேர்க்கும். தனவரவு உண்டு. மனகசப்பு நீங்கும். நிதி நிலைமை திருப்தி தரும். புதிய வாய்ப்புக்கள் உருவாகும்.
வழிபடவேண்டியதெய்வம்: ஜலகண்டேஸ்வரர்
அதிர்ஷ்ட எண் – 8, 2, 5, 0; அதிர்ஷ்ட நிறம் – கருப்பு (கருமை), அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, D;
கடகம் :
கடைத்தெடுத்த கவலைகள் காணாமல் போகக்கூடிய நல்ல வாரம். முகப் பொலிவு கூடும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். சுறுசுறுப்பு பெருகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவில் கவனம் தேவை. பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். அலைபேசியால் அலைச்சல் அதிகமாகும். கலவரமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும்.
வழிபடவேண்டியதெய்வம்: கணபதி;
அதிர்ஷ்ட எண் – 7, 4, 5, 2; அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – F, N;
சிம்மம் :
மெல்லிய ஆசைகள் கண்ணியத்தோடு நிறைவேறக்கூடிய அற்புதமான வாரம். தனவரவு பெருகும். விபரீத எண்ணம் விலகும். பேச்சில் நிதானம் தேவை. புதிய நட்பு உருவாகும். பழைய கடன் தீரும். உதவும் குணம் அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். உடல் நிலையில் கவனம் தேவை. உறவினர் வருகை உண்டு. வணிகத்தொழில் வளம் கூடும். பழைய பாக்கி வசூலாகும்.
வழிபடவேண்டியதெய்வம்: மருதகாளியம்மன்.
அதிர்ஷ்ட எண் – 9, 2, 1, 6; அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – D, S;
கன்னி :
ஆரோக்கியத்தில் திருப்தி கிடைக்கக்கூடிய அற்புதமான வாரம். உற்சாகம் அலை மோதும். பணக்கட்டுப்பாடு அவசியம். மாற்றத்தை விரும்புவீர்கள். தோற்றம் தெளிவு கூடும். ஏற்றங்கள் அமையும். மனைவியின் கோபம் அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. விளையாட்டுத் துறையில் வெகுமதி கிடைக்கும். உத்தியோக இடமாற்றம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் தரும்.
வழிபடவேண்டியதெய்வம்: கைலாசநாதப் பெருமாள்
அதிர்ஷ்ட எண் – 3, 0, 7, 1; அதிர்ஷ்ட நிறம் – இளம் பச்சை;, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – U, L;
துலாம் :
ஆலய தரிசனத்தால் ஆத்ம பலம் பெருகக்கூடிய அற்புதமான வாரம். தேக ஆரோக்கியம் கூடும். உத்தியோக உயர்வு உண்டு. மன அமைதி கூடும். பணவரவு உண்டு. பயணத்தடை ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். விவசாயம் பலன் அளிக்கும். தொழில் மேன்மை உண்டு. வழக்குகள் சாதகமாகும். காதல் கசக்கும். கல்வியில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டு. தடுமாற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும்.
வழிபடவேண்டியதெய்வம்: உச்சிபிள்ளையார்
அதிர்ஷ்ட எண் – 4, 5, 3, 0; அதிர்ஷ்ட நிறம் – வாடாமல்லி, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – R, A;
விருச்சிகம் :
அறியாத அதிர்ஷ்டங்களை அறிந்துக் கொள்ளக்கூடிய அற்புதமான வாரம். விரக்திகள் மறையும். குடும்ப அன்யோன்யம் கூடும். அற்புத வாய்ப்பு கிட்டும். ஆடை, அணிகலன் சேரும். மாற்று யோசனை பலன் தரும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. வேலை வாய்ப்பு கூடும். விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் செழிக்கும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். கல்வி ஈடுபாடு அதிகரிக்கும். பணப்பிரச்சனை தீரும்.
வழிபடவேண்டியதெய்வம்: துர்காதேவி
அதிர்ஷ்ட எண் – 8, 1, 7, 6; அதிர்ஷ்ட நிறம் –செந்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள் – F, Y;
தனுசு :
இல்லத்திலும் மற்றவர் உள்ளத்திலும் மதிப்பு உயரக்கூடிய மகத்தான வாரம். தன்னம்பிக்கை துளிர்விடும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். ஆபரணப் பொருள் களவுப் போகும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். மறைமுக எதிர்ப்பு உருவாகும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும்.
வழிபடவேண்டியதெய்வம்: ஜலகண்டேஸ்வரர்
அதிர்ஷ்ட எண் – 4, 1, 7, 8; அதிர்ஷ்ட நிறம் – காவிநிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – L, J.
மகரம் :
விருப்பங்கள் நிறைவேறி திருப்பங்கள் நடக்கக்கூடிய வாரம். எலக்ட்ரிக்கல் தொழில் லாபம் தரும். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். பெயர், புகழ் கௌரவம் செல்வாக்கு உயரும். பொதுப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். திருமணத் தடைகள் நீங்கும். புதுத் தொழிலை துவங்கும் வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணம் நன்மை தரும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும். எண்ணிய காரியம் கை கூடும். புண்ணியஸ்தலம் செல்வீர்கள்.
வழிபடவேண்டியதெய்வம்: தேவிசெல்வநாயகி
அதிர்ஷ்ட எண்: 9, 4, 0, 7; அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, R;
கும்பம் :
சங்கடங்கள் விலகி சந்தோஷம் மிகுதியாகக் கூடிய நல்ல வாரம். கடன் சுமை குறையும். கன்னிப் பெண்களின் விருப்பம் ஈடேறும். கணவன், மனைவி உறவு தித்திக்கும். சுபகாரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பணநடமாட்டம் கூடும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். உல்லாசப் பயணம் இனிக்கும். அணிமணிகள் சேரும்.பெண்களுக்கு யோகம் கூடும். பணப்புழக்கம் சரளமாகும்.
வழிபடவேண்டியதெய்வம்: கஜமுக கணபதி
அதிர்ஷ்ட எண் – 4,, 2, 1, 0; அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு (செந்நிறம்), அதிர்ஷ்ட எழுத்துக்கள் – F, K;
மீனம் :
பூமியும் நிலமும் வாங்கக்கூடிய மேன்மையான வாரம். வாகன மாற்றம் உண்டாகும். மன அமைதி சீர்குலையும். மறைமுக எதிர்ப்பு விலகும். பயணங்களால் இடையூறு ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். பெற்றோர்கள் நலனில் அக்கறை கூடும். எதிரிகளின் தொல்லை குறையும். தொட்டது துலங்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். ஜீவராசிகளுக்கு உணவு அளித்தால் யோக பலன் கூடும்.
வழிபடவேண்டியதெய்வம்: வடிவுடைஅம்மன்
அதிர்ஷ்ட எண் – 5, அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த சிகப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O, M.