யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையில் வசித்து வந்தவரும், தற்போது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட திரு. துரையப்பா நவரட்னம் அவர்கள் 12-01-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற துரையப்பா-பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சுப்பையா-முத்துப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்பு கணவரும், ராஜ்குமார், செல்வகுமாரி, சாந்தகுமாரி, நளினகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், Princey, கீர்த்தி, Kilbert ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற நாகபூசணி, மற்றும் கனகாம்பிகை (பேபி), கமலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்றவர்களான நாகபூசணி கனகசபாபதி, கனகசபாபதி, வாமதேவன் பார்வதி, கருணைக்கடாச்சி சிதரம்பரநாதன், மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும், Stephen, Shaun, Adrian, அருணன், Dr. அனுஷ்கா – பிரகலாதன், அஸ்வின், சரண்யா, அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON, L3R 5G1) இல் வைக்கப்பட்டு,
மறுநாள் 24-01-2022 திங்கட்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று,
பின்னர் காலை 11:45 மணி தொடக்கம் பி.ப. 12:15 மணி வரை Forest Lawn Crematorium (4570 Yonge Street, Toronto M2N 5L6) இல் தகனம் செய்ய ப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
செல்வி – மகள் (UK): 078 2503 1116
நளினி – மகள் (UK): 079 4919 3977
பாஸ்கர் – மருமகன் (கனடா): (416) 569-3099