மீண்டும் நம்மவர் திரைப்படம் ஒன்று எதிர்வரும் 18-11-2023 மற்றும் 19-11-2023 ஆகிய தினங்களில் கனடாவின் ஸ்காபுறோ நகரின் வுட்சைட் சினிமாவில் நம் தமிழ் மண்ணின் தயாரிப்பாய் திரையிடப்படுகின்றது ..
அண்மையில் ‘பாலை நிலம்’ திரைப்படத்தை கண்டு களித்து ஆதரவு வழங்கிய எமது கனடா திரைப்பட ரசிகர்கள் இந்த ‘யாதும் யாவரும்’ என்னும் நம்மவர் திரைப்படத்திற்கும் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
அவுஸ்த்திரேலியா வாழ் நமது கலைஞர்களும் இதில் நடித்தும் ஏனைய வழிகளில் பங்கெடுத்தும் உள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அற்புதமான குடும்பக் கதை கொண்ட இந்த திரைப்படத்தைக் காணவாருங்கள்
அனுமதிச் சீட்டுக்களுக்கு சிவர்-416 771 8681 அல்லது 416 771 9286