உலகில் உயர்மொழி நம்தமிழ் மொழியே உவகையாய்ப் பேசுவோம் அம்மொழியை இலக்கண இலக்கிய இயற்தமிழ் இசைத்தமிழ் அனைத்தும் அமைந்தது எம்மொழியே! ஐம்பெரும் காப்பியம் அளித்த அரும்மொழி அவ்வையின் ஆத்திசூடியும் அ... Read more
தைமகளே பிறந்துவா தைத்திருநாட் கொண்டாடி தரணி எங்கும் ஒளிக்கவே! தேமதுரத் தமிழொலி தேசமெலாம் ஒலித்திட தாமதம் செய்திடா வருவாய் நம்பிக்கைக் கீற்று நாளும் தெரியும் நம்வாழ்வும் நன்றாய்ச் சிறக்கும் எ... Read more
கடுங்குளிர் கொண்ட கனடா நாட்டில் காலை எட்டரைக்குக் கண்விழித்தே! சுடுநீரில் சாம்பு தேய்த்து நீராடி சூடான கோப்பியைச் சுவைத்தோம் பச்சை மாவிலை பிளாஸ்டிக் தோரணம் பவிசாக வாசலில் கட்டினோம் பசும்பாற்... Read more
மரபுத் திங்களை மகிழ்வுடன் கொண்டாட கரங்கள் கோர்த்தே களத்திலே இணைவோம் தமிழனின் பெருமையைத் தரணியில் இயம்பியே! அமிர்தத் தமிழை அரியணை ஏற்றுவோம் உழவர் திருநாளை உலகறியச் செய்தே! உழவுத் தொழிலுக்கு உ... Read more
துணிச்சல், தியாகம், சுதந்திர உணர்வு ஆகியவற்றின் அழியாத சின்னம் துணிச்சலின் உயிர் வடிவாய் நீ, அசைக்க முடியா மன உறுதியின் உருவம் நீ, தியாகம் என்ற சொல்லுக்கே உயிர் கொடுத்த உயரிய சத்தியத்தின் நி... Read more
குளிர்காலம் தொடங்கக் கூதலும் வந்தது வளியுடன் குளிர்ச்சி; வாட்டம் தந்தது வெளியே செல்லவும் வீதியில் நடக்கவும் வழியே இன்றி வாடிக் கிடந்தோம். கொட்டும் பனியைக் கூட்டித் தள்ளிட சொட்டும் வியர்வை சூ... Read more
பாஞ்சாலன். தமிழருக்கு பொங்கல் புது வருடத்தின் தொடக்கம் பழங்குடிக்கு நன்றிநாள் புது வாழ்வின் தொடக்கம் இரண்டும் விரதத்தில் துவங்கி விருந்தில் நிறையும் பொங்கலும் நன்றிநாளும் தொன்மத்துத் தொடர்பு... Read more
எத்தனை முறை எரித்தாலும் எரிந்தாலும் சாம்பலாவது என்னவோ எம்மினம் தான், சாம்பலுக்குள்ளிருந்து இனி எழப்போவது பீனிக்ஸ் பறவைகள் அல்ல!. எழுந்த பீனிக்ஸ் அத்தனையும் மீண்டும் தங்களை ஆகுதியாக்கி மண்ணுக... Read more
ஆடிப் பிறப்பு அருமைத் திருநாள் பாடி ஆடியே பரவசம் கொண்டோம் கூடிப் பனங்கட்டிக் கூழும் குடித்தோம் தேடிக் கொழுக்கட்டை திகட்டத் தின்றோம் நவாலி ஊரின் நல்ல கவிஞன் நவின்றார் நமக்கொரு நல்ல கவியை சோம... Read more
(ஈழத் தாய்மண்ணில் வீரச்சாவைத் தழுவிய தமிழீழ விடுதலைப் போராளர்களுக்கு) தமிழரின் விடுதலைக்காய் எழுந்த ஒவ்வொரு உருவமும் தமக்கென வாழவில்லை – தமக்குள்ள கனவுகளையல்ல; மக்களின் கனவுகளையே சுமந்தனர்.... Read more

















